Annabharathi Berchmans is a contestant of Indian television reality show Bigg Boss Tamil 7
“வார்த்தைகள் ஏதுமின்றி அன்பை வெளிப்படுத்தும் ஒரு அழகான மொழி *புன்னகை* அன்புடன் அன்னபாரதி ❤🎤🙏 #annabharathi #anbudanannabharathi #smile #smiledesign #smile😊
அன்னபாரதி பாடகியாக மாறிய தருணம்😝❤🎵 #annabharathi #singer
அன்பு தங்கைகளுடன் ❤❤( பாடும் குயில்களுடன் )🎵 @priya.jerson @dhanyashree_official
” சிரிப்பு அது நீக்கும் உங்கள் மனக்களைப்பு”😊 இனிய இரவு வணக்கம் நண்பர்களே❤ thanks to beautiful outfit : @fairytales_beginning #annabharathi #saree #sareelove #yellow #yellowsaree #sareefashion #trending #trendingsongs #trendingnow🔥 #instagood #instanow #instareels #reelinstagram #sareeyellow #fashionsaree #instantsaree #smile #besmile #bepositive #bebold #bestrong #readytowearsaree
thanks to beautiful saree : @fairytales_beginning
“ரசிப்பதற்கு ஒரு மனம் இருந்தால் போதும் கண்கள் காணும் அனைத்தும் பேரழகாய் தெரியும்.!”இனிய இரவு வணக்கம் நண்பர்களே. அன்புடன் அன்னபாரதி❤🙏 💝( அசினாக மாறிய அன்னபாரதி சாரி பிசின்😛) #annabharathi #instareels #reelsinstagram #goodreels #reelsgood #instanow
Sunday church க்கு சென்றாலே மன நிறைவு தான்❤🙏 #annabharathi #church #peace #sunday
“Thangamayil jewellery ADD shoot” 💝 சொக்கத்தங்கம் சொக்கத்தங்கம் ஜுவல்லரி 😛 சொக்க வைக்கும் சொக்க வைக்கும் ஜுவல்லரி #annabharathi #add #addshoot #shoot #shooting #shootmodeon🎬 #shootmode #thangamayil 😍 தங்கம் வாங்க தங்க மயிலுக்கு வாங்க😍 அன்புடன் அன்னபாரதி❤
“அருகில் இருந்தால் அனைத்து மகிழ்வேன்.. தொலைவில் இருந்தால் நினைத்து மகிழ்கிறேன்.!” இனிய இரவு வணக்கம் நண்பர்களே. அன்புடன் அன்னபாரதி ❤️🙏#annabharathi #anbudanannabharathi #trending #trendingnow #trendingreels #instagood #instareels #reelsinstagram #reelsinsta #mom #daughter #momanddaughter
(22.7.24)என் நண்பி வினோவுக்கு (surprise)பிறந்தநாள். சாரி இந்த வீடியோ லேட்டா போஸ்ட் பண்றேன் நண்பர்களே. வாழ்த்தலாம் அன்பு நெஞ்சங்களே🎁🎉🎊🎄💝 #annabharathi #birthday #birthdaygirl #birthdayparty #birthdaywishes #surprise #surprisegift #surpriseparty #GodBless #GodBlessHer #wishes #July22 #july222024 #friends #friendsforever
இன்று ஒரு திருமண நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ❤🙏( செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் மேடையில் எனக்கு அன்பு பரிசு கொடுத்தார்கள். மிக்க மகிழ்ச்சி 💝) #annabharathi #chiefguest #marriage #function #marriagefunction #teachers #teachersday #childrens #childrensgift #kids #kidsgift
நேற்று (August – 5th) என் பிறந்தநாளில் வாழ்த்துமழை பொழிந்த அத்தனை முகநூல் நட்பூக்களுக்கும், என் நெஞ்சிற்கினிய பட்டிமன்ற உறவுகளுக்கும்,என் நலனில் அக்கறை கொண்ட நட்புக்களுக்கும் அன்புத்தம்பிகளுக்கும், அன்புத்தங்கைகளுக்கும், என் பேச்சையும், நகைச்சுவையையும், சிந்தனையையும் ரசிக்கவும் மற்றும் என்னை உற்சாகப்படுத்தும் ரசிகர்களுக்கும், சிறப்பாக அன்புடன் அன்னபாரதி U tube ரசிகர்களுக்கும் மற்றும் இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கும் கோடான கோடி நெஞ்சார்ந்த நன்றிகள்..நீங்கள் எனக்கு கொடுக்கும் ஆதரவிற்கு நன்றிகள் பல….தொடர்ந்து உங்களை சிரிக்க வைப்பேன்.கவலையை மறக்க வைப்பேன் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அன்னபாரதி❤🙏🎤🤩 #annabharathi #happybirthday #birthday #thankyouforyoursupport #thankyou #Thanks #thanksgod #loveyou #loveuall #nandri
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ❤🙏 #happyvinayagarchathurthi #vinayakar #vinayagarchathurthispecial
Name game விளையாடலாமா? 😜 starting letter *A* #annabharathi #game #caravan #stage #pattimanram
சின்ன பாரதியின் சிறப்பான பேச்சு 🎤💝🙏 #annabharathi #speech #mycute
நேற்று (29.7.24)திருநெல்வேலி ஆலங்குளம் அருகே பாக்கியலட்சுமிபுரத்தில் என் தலைமையிலான நகைச்சுவை பட்டிமன்றம். மிக்க மகிழ்ச்சி ❤🎤🙏( மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் நகைச்சுவை மழையை 😜 ☔ரசித்தனர் ) இந்நிகழ்ச்சியை சுபின் டிவி லைவ்லயும் பார்த்து ரசித்தார்கள்…😍 💪#annabharathi #pattimandram #thirunelveli
நேற்று (29.7.24)திருநெல்வேலி ஆலங்குளம் அருகே பாக்கியலட்சுமிபுரத்தில் என் தலைமையிலான நகைச்சுவை பட்டிமன்றம். மிக்க மகிழ்ச்சி ❤🎤🙏( மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் நகைச்சுவை மழையை 😜 ☔ரசித்தனர் ) இந்நிகழ்ச்சியை சுபின் டிவி லைவ்லயும் பார்த்து ரசித்தார்கள்…😍 💪#annabharathi #pattimandram #thirunelveli
நேற்று (29.7.24)திருநெல்வேலி ஆலங்குளம் அருகே பாக்கியலட்சுமிபுரத்தில் என் தலைமையிலான நகைச்சுவை பட்டிமன்றம். மிக்க மகிழ்ச்சி ❤🎤🙏( மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் நகைச்சுவை மழையை 😜 ☔ரசித்தனர் ) இந்நிகழ்ச்சியை சுபின் டிவி லைவ்லயும் பார்த்து ரசித்தார்கள்…😍 💪#annabharathi #pattimandram #thirunelveli
கடவுள் எனக்கு கொடுத்த என் உயிரிலும் மேலான என் நட்பு வட்டாரத்துக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்❤❤❤❤❤ happy Friendship Day my dears💝 #happyfriendshipday #friendshipday #friends #annabharathi
வாத்து என்ன பண்ணுது மக்களே😜
யானை எப்படி இருக்கு? 😜 #annabharathi
Did a best facial for @annabharathiberchmans akka hydrafacial 14 in 1 And here is a honest review for my akka #hydrafacial#hydra#hydrafacials#medifacial#bbglow#skin#care#tan