Mahalakshmi Shankar

Mahalakshmi Shankar Instagram – குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய மகாலட்சுமி மேடம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏

குழந்தைகளின் ஆசை என்னவென்று தெரியுமா ?
நாங்க சிக்கன் பிரியாணி சாப்பிட்டிருக்கோம். ஆனா சிக்கன் பிரியாணி 65 சாப்பிட்டதில்லை அப்படின்னு குழந்தைங்க சொன்னாங்க. அவர்களோடு விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய மகாலட்சுமி மேடம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏

மகாலட்சுமி மேடம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று குழந்தைகளுக்கு மதிய உணவு சிக்கன் பிரியாணி சிக்கன் 65 முட்டை தண்ணீர் பாட்டிலுடன் வழங்கப்பட்டது 🙏
நூறு வருஷம் நீங்க நல்லா இருக்கனும் மேடம் ஏன்னா ஏழை எளிய குழந்தைகளோட ஆசையை நீங்க நிறைவேற்றி இருக்கீங்க 🙏 | Posted on 21/Mar/2025 22:28:50

Mahalakshmi Shankar
Mahalakshmi Shankar

Check out the latest gallery of Mahalakshmi Shankar