Mahalakshmi Shankar Instagram – சீரியல் ஆக்டர் நல்ல உள்ளம் மகாலட்சுமி மேடம் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு இன்று கூனி மேடு குப்பம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு சிக்கன் பிரியாணி சிக்கன் 65 உடன் முட்டையும் சேர்த்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது 🙏
நீங்களும் வாழ்த்துங்கள் மகாலட்சுமி மேடம் அவர்களுக்கு பள்ளியின் சார்பாகவும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாகவும் ஆசிரியர்கள் சார்பாகவும் மனம்மார்ந்த நன்றிகள் 🙏 | Posted on 21/Mar/2025 16:02:19