Sharanya Turadi Instagram – ✨️💫❤️உங்கள் தெளிவான பேச்சின் மீது இருக்கும் என்னுடைய அன்பின் ஒரு ஓவியம் நீங்கள் ஒவ்வொரு தலைவர்களையும் பற்றி பேசும்பொழுதும் மிகவும் நன்றாக இருக்கும் தெளிவாகவும் இருக்கிறது அதுமட்டுமல்லாமல் நம் பல்லவர்களை பற்றி நம் சோழர்களை பற்றி நீங்கள் பேசும்பொழுது மிகவும் உறுதியாக அது எனக்கு தெளிவாக ஒரு விஷயத்தை உங்கள் மீது ஒரு பிடிக்கும் வகையில் எனக்கு கொடுத்தது அதற்கு நான் உங்களுக்காக ஒரு விஷயத்தை நான் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் உங்களுக்காக ஒரு ஓவியமாக உங்களை வரைந்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன் அந்த ஓவியம் உங்களை மட்டும் அல்லாமல் உங்களுடைய செயலை யும் உங்களுக்கு பிடித்த விஷயத்தை வைத்து நான் அதுக்காக வரைந்து கொடுக்க வேண்டும் என்று நான் விரும்பினேன் @ sharanyaturadi❣️✨️😌
.
A picture of my love for your clear speech It is very good and clear when you talk about each leader Not only that it is very clear when you talk about our Pallavas and our Cholas I know it very clearly It gave me a feeling of love for you Remember that I have to do something for you I thought I should paint you as a picture for you I wanted to paint that picture not only of you but also of your actions✨️❣️💫 | Posted on 03/Oct/2025 19:52:28
Check out the latest gallery of Sharanya Turadi


