Shrinidhi Padmanaban

Shrinidhi Padmanaban Instagram – Wanted this to be on my page forever – kutty kadhai behing this is here🩷🧿 #MyDreamComeTrueMoment

சின்ன வயசுல எங்க பாட்டி எல்லா வாரமும் தவறாம அவள் விகடன் & ஆனந்த விகடனும் படிக்கிற வாசக்கம்.. அப்போல்லாம் அவங்க பக்கத்துல உக்காந்து என்ன எழுதியிருக்காங்கன்னு கேட்டு கேட்டு அவங்க நகைச்சுவை என்கிட்ட இன்றைக்கும் நினைவுல இருக்குது.. துரதிஷ்டவசமா அவங்ககிட்டயே படிக்க எதுக்காகட்டா சொல்லவில்லயா.. நம்ம நாடு முழுக்கவே போடுறோம் போடுறோம் but அவர்களுக்கு விட்டு பாட்டிகிட்ட நின்றது தெரியாம ஆச்சரியப்படுறேன்.. ஆனா என்கிட்டயே இருந்திருந்தா சொல்லி இருப்பாங்கன்னு நெனச்சாலே சந்தோஷமா இருக்கு .. மத்தியவகத்துக்கு சின்ன விஷயமா இருந்தகூட.. ஆனா என்கிட்ட இது ஒரு magic தான் 🧿💗

Thankyou @avalvikatan | Posted on 05/Oct/2025 17:58:30

Shrinidhi Padmanaban
Shrinidhi Padmanaban

Check out the latest gallery of Shrinidhi Padmanaban