Amala Paul Going To Become Mother

Related Posts

Share This Post

Tamil Font Version

தலைப்பை பார்த்து விட்டு அமலா பால் அம்மா ஆகா போறாங்கனு  நினைத்து விடாதீர்கள். அமலா பால்  அடுத்து நடிக்க போகும் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவருக்கும் இயக்குநர் எ எல் . விஜய்க்கும் திருமணம் ஆனா பிறகு அமலா பால்  நடிக்க வர மாட்டார் என கூரப்பட்டது . ஆனால் பசங்க 2 படத்தின் முுலாம் மீண்டும் காலத்தில் இறங்கி உள்ளார் அமலா பால் .
இந்த நிலையுள் இவர் ஹிந்தி பட ரீமேக் ஒன்றில் நடிக்க உள்ளார். ஹிந்தியுள்  வெளி  ஆகி பல விருதுகளை வென்ற நில் பட்டே சன்னடா   என்ற படத்தின் தமிழ் ரிமேக்  நடிக்க உள்ளார். இது அம்மாவுக்கும் மகளுக்கும் இருக்கும்  பாச போராட்டம்  சொல்லும் படம். இதில் அம்மா கதாபாத்திரத்தில் அமலா பால்  நடிக்கிறார். மகளாக புது முகம் நடிக்க உள்ளார்.

English Font Version

Thalaipai Paarthu Vittu Amala Paul Amma Aaga Pooranganu Ninaithu Vidaathirgal. Amala Paul Aduthu Nadika Pogum Padathil Amma Kadhapaathirathil Nadika Ullar. Ivarukum Iyakunar A.L. Vijaykum Thirumanam Aana Piragu Amalapaul Nadika Vara Maataar Ena Kuurapattathu. Aanal Pasanga 2 Padathi Muulam Meendum Kalathil Irrangi Ullar Amalapaul.
Intha Nilaiyul Ivar Hindhi Pada Remake Ondril Nadika Ullar. Hindiyul Veli Aagi Pala Viruthugalai Vendra Nil Bhate Sanata Endra Padathin Tamil Remakeil Nadika Ullar. Ithu Ammavukum Magalukum Irrukum Paasa Pooratathai Sollum Padam. Ithil Amma kadhapaathirathil Amalapaul Nadikiraar. Magalaaga Puthu Mugam Nadika Ullar.
Tag : Tamil Cinema News Amala Paul, Amala Paul Next Flim, Amala Paul Became Mother, gethu Cinema NEws About Amala PAul.