Udhayanidhi Stalin Ready For His Next Flim

Related Posts

Share This Post

Tamil Font Version

உதயநிதி  ஸ்டாலின் நடித்து வெளி  வர தயாராக உள்ளது கெத்து  மூவீ, இந்த படத்தில் எமீ  ஜாக்சன்  உடன் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து ஹன்சிகா  உடன் ஒரு படம் நடிக்க உள்ளார்.
இதற்கு அடுத்து இயக்குநர் சுசீந்திரன்  இயக்கும் படத்தில்  நடிக்க உள்ளார் உதயநிதி. இந்த படத்தை தனது ரெட் ஜைண்ட் மூவீஸ் முுலாம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

English Font Version

Udhyanithi Stalin Nadithu Veli Vara Thayaraaga Ullathu Gethu Movie, Intha Padathil Amy jakson Udan Nadithirukiraar. Ithai Thodarnthu Hasika Udan Oru Padam Nadika Ullar.

Itharku Aduthu Iyakunar Suseenthiran Iyakum Padathil Nadika Ullar Udhayanithi. Intha Padathai Thanathu Red Jaint Movies Muulam Thayarika Ullathaaga Thagaval Veliyagi Ullathu.