Famous Celebrities Make A Powerful Decision

Related Posts

Share This Post

Tamil Font Version

எப்போதும் ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டும் நடித்து வரும் நமது தமிழ் சினிமா  முன்னணி நடிகர்கள் இப்போது அதை  மாதிரி உள்ளனர். ரஜினிகாந்த்  3 வருடத்திற்கு ஒரு படம் கொடுத்து வந்தார். ஆனால் இப்போது கபாலி படத்தில் நடித்து வரும் ரஜினி இதே நேரத்தில் எந்திரன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.
விக்ரம் தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் புதிய படத்தின் நடித்து வருகிறார். இதே சமையத்தில் திரு இயக்கத்திலும் நடிக்க ஒப்பு கொண்டுளார். நடிகர் கார்த்தி தோழ படம் மற்றும் காஷ்மோரா என 2 படத்தில் நடித்து வருகிறார் .

English Font Version

Eapothum Oru Nerathil Oru Padathil Mattum Nadithu Varum Namathu Tamil Cinema Munnani Nadigargal Ippothu Athai Maatri Ullanar. Rajinikanth 3 Varudathirku Oru Padam Koduthu Vanthaar. Aanal Ippothu Kabali Padathil Nadithu Varum Rajini Ithe Nerathil Enthiran 2 Padathilum Nadithu Varugiraar.

Vikram Tharpothu Anandh Shankar Iyakathil Puthiya Padathin Nadithu Varugiraar. Ithe Samaiyathil Thiru Iyakathilum Nadika oppu Kondulaar. Nadigar Karthi Thozha Padam Matrum Kashmora Ena 2 Padathil Nadithu VArugiraar.

Tag : Tamil Cinema Rajini Vikram Karthi Latest News, Gethu Cinema News About Tamil Celebrities. Rajini Act In 2 Movies In Same Time.