Amy Jakson Locked By Big Issue

Related Posts

Share This Post

Tamil Font Version

எமி ஜாக்சன் இங்கிலாந்த் நாட்டை சேர்ந்தவர். மதராச  பட்டினம் படம் முுலோம் தமிழில் அறிமுகம் ஆனா நடிகை எமி ஜாக்சன். இப்போது தமிழ் படங்களில் ரொம்ப பிசியாக  நடிகையாக மாறி விட்டார்.
சமீபத்தில் எமி ஜாக்சன் ஜல்லி காட்டு விளங்குகளை கொடுமை படுத்தும் விளையாட்டு  அதை நிரந்தர தடை விதிக்க  வேண்டும் என கருத்து தெரிவித்தார். இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் ஜல்லி காட்டு ஆதரவாளர்கள்.
இந்த நிலையுள் நேற்று நடிகர் சங்கம் முன்பு சுமார் 50 பேர் கூடினர் . அவர்கள் எமி ஜாக்சன் உருவ பொம்மையை எரித்தனர் . மேலும் பெரும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த போராட்டம்  நடந்ததால் விரைந்து வந்த போலீஸார் அவர்களை தடுத்து 22 பேரை கைத்து செய்தனர்.

English Font Version

Amy Jakson England Naatai Sernthavar. Matharasa pattinam Padam Muulom Tamilil Arimugam Aana Nadigai Amy Jakson. Ipothu Tamil Padangalil Romba Busyana Nadigaiyaaga Maari Vittar.

Samibathil Amy Jakson Jalli Kattu Vilangugalai Kodumai Paduthum Vilaiyaatu Athai Niranthara Thadai Vithika Vendum Ena Karuthu Therivithaar. Itharku Perum Ethirpu Therivithu Varugindranar Jalli Kattu Aatharavaalargal.

Intha Nilaiyul Netru Nadigar Sangam Munbu Sumar 50 Per Kuudinar. Avargal Amy Jakson Uruva Bommaiyai Earithanar. Melum Perum Aarpaatam Seithanar. Intha Pooratam Nadanthathaal Virainthu Vantha polisaar Avargalai Thaduthu 22 Perai Kaithu Seithanar.