Jayam Ravi Ready For Thani Oruvan 2

Related Posts

Share This Post


Tamil Font Version

இயக்குநர் ராஜாவிற்கு தனி ஒருவன்  படம் மிக பெரிய வெற்றி படமாக அமைத்தது. இதை தொடர்த்து அனைவரின் எதிர்பார்ப்பும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி இருக்கிறது .
இந்த நிலையுள் ஜெயம்  ரவியுடம் தனி ஒருவன் 2 படம் பற்றி கேட்ட போது. தனி ஒருவன் 2 படத்தின்  என் அண்ணன் ராஜா அவுட்லைன் தாயார் செய்து விட்டார். அதை கேட்ட போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அண்ணன் என்னிடம்  இந்த படத்தை பண்ணுறோம் என்று சொல்லியுருகிறார் . நானும் எப்போ வேண்டுமோ என்னை கூப்பிடு நான் வந்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறேன் . இதன் முுலாம் கண்டிப்பாக தனி ஒருவன் 2 வருவது உறுதி ஆகி உள்ளது.

English Font Version

Iyakunar Rajavirku Thani Oruan Padam Miga Periya Vetri Padamaaga Amaithathu. Ithai Thodarthu Anaivarin Ethirpaarpum Thani Oruvan Padathin Irandaam Pagam Patri Irrukirathu.
Intha Nilaiyul Jayam Raviyudam Thani Oruvan 2 Padam Patri Keta Poothu. Thani Oruvan 2 PAdathirku En Annan Raja Outline Thayaar Seithu Vittar. Athai Keta Poothu Enaku Migavum Aacharyamaaga Irrunthathu. Annan Enidam Intha PAdathai Pannurom Endru Solliyurukiraar. Naanum Eppo Vedumo Ennai Kupidu Naan Vanthu Vidugirean Endru Solli Irukirean. Ithan Muulam Kandipaaga Thani Oruvan 2 Varuvathu Uruthi Aagi Ullathu.