Udhayanithi Talk About Vikranth Role And Gethu Movie

Related Posts

Gethu Tamil Movie Mutta Bajji Official Video Song | Udhayanidhi Stalin, Amy Jackson, Harris Jayaraj

[youtube https://www.youtube.com/watch?v=pSh0lAQKsNQ] Tag : Mutta Bajji Video Song, Gethu Movie Video...

Gethu Tamil Movie Thaen Kaatru Vidoe Song | Harris Jayaraj, Udhayanithi, Amy Jakson

[youtube https://www.youtube.com/watch?v=uQ5l5VWvNdc] Tag : Thaen Kaatru Video Song, Gethu Video Songs,...

Gethu Movie Review Rating | Gethu Padathin Vimarsanam

Gethu Tamil Movie Rating And Review GETHU MOVIE RATING : 2.75/5 Movie...

Gethu Tamil Movie Thillu Mullu Video Song | Udhayanidhi Stalin, Amy Jackson, Harris Jayaraj

[youtube https://www.youtube.com/watch?v=4peAScb2keA] Tag : Tamil Movie Gethu Video Song, Thillu...

Uthayanithi Answer About Why Santhanam Didnot Act In Gethu Movie

Tamil Font Version இந்து வரை உதயநிதி நடித்த மூன்று  படங்களுக்கும் சந்தானம்...

Gethu Tamil Movie Audio Launch Gallery

Tag ; Gethu Audio LAunch Gallery, Tamil Movie Gethu Audio...

Share This Post

Tamil Font Version

உதயநிதி நடித்து  வெளிவர உள்ள படம் கெத்து. இந்த படத்தை பற்றி உதயநிதி பத்திரிகையுள் அளித்த பேட்டியுன்  போது.
நான் இது வரை கமர்சியல்  படங்களில் தான் நடித்து உள்ளேன். எனக்கு  கெத்து படம் கொஞ்சம் புதுமையான அனுபவத்தை தந்தது. ஏன் என்றாள் இது ஆக்சன் படம் என்பதால் நான் கொஞ்சம் கஷ்ட பட்டு  நடித்து உள்ளேன். இந்த படத்தின் வில்லேன் கதாபாத்திரத்துக்கு முதலில் ஹிந்தி நடிகரை வைத்து பண்ணலாம் என்றார் இயக்குநர். 
ஆனால் நான் தான் விக்ராந்த்  வைத்து பண்ணலாம் அவர் கண்டிப்பாக வில்லேன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என சிபாரிசு செய்தேன். கிளைமாக்ஸ்இல்  நானும் விகிராந்தும் சண்டை போடுவது  போல்  காட்சி உள்ளது . அந்த காட்சியுள் இருவரும் ரிஸ்க் எடுத்து நடித்து உள்ளோம். இருவருக்கும் அடி கூட நறைய பட்டு  உள்ளது. கண்டிப்பாக  இந்த படம்  எல்லொருக்கும் புடிக்கும் படி இருக்கும் என்று கூரினார் .

English Font Version

Udhayanithi Nidithu Velivara Ulla Padam Gethu. Intha Padathai Patri Udhayanithi Pathirikaiyul Alitha Petiyun Pothu.

Naan Ithu Varai Commersial Padangalil Thaan Nadithu Ullean. Eannaku Gethu Padam Konjam Puthumaiyana Anubavathai Thanthathu. Ean Endral Ithu Action Padam Enbathaal Naan Konjam Kasta Pattu Nadithu Ullean. Intha Padathin Villen Kadhapathirathuku Muthalil Hindhi Nadigarai Vaithu Pannalam Endraar Iyakunar. 

Aanal Naan thaan Vikranth Vaithu Pannalam Avar Kandipaaga Villen kadhapathirathirku Poruthamaaga Irupaar Ena Sibaarisu Seithen. Climaxil Naanum Vikranthum Sandai pooduvathu Pool Kaatchi Ullathu . Antha Kaatchiyul Iruvarum Risk Eduthu Nadithu Ullom. Iruvarukum Adi Kuda Naraiya Pattu Ullathu. KAndipaaga Intha PAdam Eallorukum Pudikum Padi Irukum Endru Kuurinaar.

Tag : Gethu Movie News, Udhayanithi About Gethu Movie, Gethu , Gethu News, Gethu Cinema Gethu Movie News, Vikranth In gethu. Gethu Movie Latest News, Gethu Movie Villen