Beep Singer Simbu Real Life Truth

Related Posts

Share This Post

Tamil Font Version

பீப் பாடல் வருவதற்கு முன்பு நிம் கேர் என்ற தொண்டு நிறுவனம் முுலமாக வெல்ல பாதிப்பின் போது சுமார் 40 லட்சம் ருபாய் கொடுத்திருக்கிறார் சிம்பு . இது போன்ற தொண்டு  நிறுவனம் முுலமாக உதவினால் தான் பாதிக்க  பட்ட மக்களுக்கு நேரடியாக போய் சேரும் என்பதால் இப்படி செய்தாராம்.
நிவாரண பொருட்கள் பேக் செய்ய தனது வீட்டிலெ இடம் கொடுத்து தானும் 40 மணி நேரம் குழுவினருடன் சளைக்காமல் உதவினாராம் சிம்பு .
இந்த நிவாரண பணிகளை நன்றாக செய்த குழுவினருக்கு தனது வீட்டில் அழைத்து விருந்து கொடுத்து கவுரவம்  செய்துள்ளார்  சிம்பு . இவருக்கு  இப்படி ஒரு பிரச்னை வர வேண்டுமா .

English Font Version

Beep Paadal Varuvatharku Munbu Nim Care Endra Thondu Niruvanam Muulamaaga Vella Baathipin Poothu Sumar 40 Latcham Ruubai Koduthirukiraar Simbu. Ithu pondra Thondu Niruvanam Muulamaga Uthavinaal Thaan Bathika Patta Makkaluku Neradiyaaga pooi Serum enbathaal Ipadi Seithaaram.

Nivaarana Porutkal Pack Seiya Thanathu Veetilea Idam Koduthu Thaanum 40 mani Neram Kuluvinarudan Salaikaamal Udhavinaaram Simbu.

Intha Nivaarana Panigalai Nandraga Seitha Kuluvinaruku Thanathu Veetil Alaithu Virunthu Koduthu Kavuravam Seithular Simbu. Ivaruka Ippadi Oru Pirachanai Vara Venduma.