Kabali & Theri On The Way To Cinemas Release Date Here ?

Related Posts

Share This Post

Tamil Font Version

உலகம் முழுவதும்  எதிர் பாகும் படமாக அமைந்து உள்ளது ரஜினி நடிக்கும் காபாலி மற்றும் விஜய் நடிக்கும் தெறி.
இந்த இரண்டு படத்தின் ரிலீஸ் தேதி வெளியுட்டு  உள்ளனர் பட குழுவினர். ரஜினி நடித்த காபாலி படம் 2016 மே 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எனவும். விஜய் நடித்த தெறி படம் 2016 ஏப்ரல்  14 ஆம் தேதி வெளி ஆகும் எனவும் தகவல் வந்துள்ளது .
விஜய் படம் தமிழ் புத்தாண்டு அன்று வருகிறது. ரஜினி படம் தொழிலாளர் தினத்தன்று வருகிறது. அன்று அஜித்தின்  பிறந்த நாள் என்பது குறிப்பிட தக்கது.

English Font Version

Ulagam Muluvathum Eathir Paakum Padamaaga Amainthu ullathu Rajini Nadikum Kabali Matrum Vijay Nadikum Theri.
Intha Irandu Padathin Release Thethi Veliyutu Ullanar Pada Kuluvinar. Rajini Naditha Kabali Padam 2016 May 1 Aam Thethi Release Aagum Enavum. Vijay Naditha Theri Padam 2016 April 14 Aam Thethi Veli Aagum Enavum Thagaval Vanthulathu.
Vijay Padam Tamil Puthaandu Andru Varugirathu. Rajini Padam Tholilaalar Thinathandru Varugirathu. Andru Ajithin Pirantha Naal Enbathu Kuripida Thakathu.
Tag : Kabali Release Date, Theri Release Date, Tamil Movie Kabali Release, Tamil Movie Theri Release, Kabali Rajini Release Date, Vijay Theri Release Date.