Singer Srinivas Proudly Talk About Vijay Wife Sangeetha

Related Posts

Share This Post

Tamil Font Version

விஜய்யை நரையா பிரபலங்கள் பாராட்டி உள்ளனர். தற்போது பிரபல பாடகர் ஸ்ரீ நிவாஸ்  வீஜயுந் மனைவி சங்கீதாவை பாராட்டி உள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூருகையுல் .
விஜய் மற்றும் சங்கீதாவை விமான நிலையத்தில் சந்தித்தார் . அப்போது சங்கீதா  சூப்பர் சிங்கர்  நிகழ்ச்சியுள்  தீவிர ரசிகை என புரிந்தது. சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட பாடகர்கள் பெயர்களை நினைவில் வைத்து என்னிடம் கூரினார்  அது என்னை ஆச்சரியம் அடைய செய்தது.
எலிமிநேட் ஆனா பாடகர்கள் பெயர்களை கூரி  அவர்கள் திறமையை பற்றியும் பேசினார். இவர் இப்படி பேசியது  எனக்கு  மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது கண்டிப்பாக இது பாரட்ட  படவேண்டிய விசயம் என்று கூரினார் .

English Font version

Vijayai Naraiya Pirabalangal Paarati Ullanar. Thrpothu Pirabala Paadagar SriNivas Vijayun Manaivi Sangeethavai Paarati Ullar. Avar Thanathu Facebook Pakkathil Kuurugaiyul.

Vijay Matrum Sangeethavai Vimaana Nilaiyathil Santhithean . Appothu Sangeetha Super Singer Nigaljiyun Theevira rasigai Ena Purinthathu. Super Singeril Kalanthu Konda Paadagargal Peyargalai Ninaivil Vaithu Enidam Kuurinaar Athu Ennai Aacharyam Adiya Seithathu.

Eliminate Aana Paadagargal Peyargalai Kuuri Avargal Thiramaiyai Patriyum Pesinaar. Ivar ippadi Peasiyathu Ennaku Migavum Magilchiyaaga Irrunthathu Kandipaaga Ithu Paarata Padavendiya Visayam Endru Kuurinaar.