Darling Heroin Nikki Galrani Is Biggest Fan Of Thala Ajith

Related Posts

Share This Post

Tamil Font Version

அஜித்  என்றாள் தமிழ் சினிமாவில்  பலருக்கும் பிடித்த நடிகராக திகழ்கிறார். பல நடிகர் நடிகைகள் அஜித் உடன் நடிக்க ஆருவம் காட்டி வருகின்றனர் .
இந்த நிலையுள் தமிழ் சினிமா  முுலாம் அறிமுகம் ஆனா நிக்கி கல்ராணி  அஜித் ரசிகையாம். தற்போது வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடித்து வரும் இவருக்கு அஜித்துடன்  ஒரு படத்திலாது நடிக்க வேண்டும் என ஆசையாம். மங்காத்தா மற்றும் வேதாளம் படத்தை பல தடவை பார்த்து உள்ளராம்.

English Font Version

Ajith Endraal Tamil Cinemavil Palarukum Piditha Nadigaraaga Thigalgiraar. Pala Nadigar Nadigaigal Ajith Udan Nadika Aaruvam Kaati VArugindranar.

Intha Nilaiyul Tamil Cinema Muulam Arimugam Aana Nikki Galraniyum Ajith Rasigaiyaam. Tharpothu Valarnthu Varum Nadigargaludan Nadithu Varum Ivaruku Ajithudan Oru Padathilaathu Nadika Vendum Ena Aasaiyaam. Mangatha Matrum Vedalam Padathai Pala Thadavai Paarthu Ullaraaam.