Vijay Fans Welcome The New Year With Theri Style

Related Posts

Share This Post

Tamil Font Version

பொதுவாக விஜய் ரசிகர்கள் எப்போதும் தனித்துவமாக தெரிவார்கள். இந்த வருட நியூஇயருக்கு விஜய் படம் வரவில்லை என்றாலும். நெல்லை இளையதளபதி  ரசிகர்கள் விஜய்யுடன்  கொண்டாட முடிவு செய்துள்ளனர் .

அதாவது டிசம்பர்  31ஆம் தேதி இரவு 10 மணிக்கு நெல்லையுள்  கத்தி  படத்தை திரையுட்டு பார்க்க போகிறார்கள் . இதனால் விஜய் ரசிகர்கள் மிக சந்தோஷத்தில்  உள்ளனர். இதை கேள்வி பட்ட அஜித்  ரசிகர்களும் கண்டிப்பாக எதாவது செய்வார்கள் என எதிர்பார்க்க படுகிறது.

English Font Version

Pothuvaga Vijay Rasigargal Eapothum Thanithuvamaaga Therivaargal. Intha Varuda New Yearku Vijay Padam Varavillai Endraalum. Nellai Ilayathalapthy Rasigargal Vijayudan Kondada Mutivu Seithulanar.

Athaavathu Dec 31am Thethi Iravu 10 Maniku Nellaiyul Kaththi Padathi Thiraiyutu Paarka Poogiraargal. Ithanaal vijay Rasigargal Miga Santhosathil Ullanar. Ithai Kelvi Patta Aijth rasigargalum Kandipaaga Eathavathu Seivaargal Ena Ethirpaarka Padugirathu.