Dhanush Movie Producer Goes To Produce Thala 57

Related Posts

Share This Post

Tamil Font Version

அஜித்  சிவா  கூட்டனியுல் வேதாளம் பெரிய வெற்றி அடைந்தது. இதை தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைய உள்ளனர். தல 57 படத்தை அநேகன் தனி ஒருவன் போன்ற  படங்களை கொடுத்த எ ஜி எஸ் நிறுவனம் இதை தயாரிக்கும் என  எதிர்ப்பாக  பட்டது. பிறகு பில்லா  2 பாட தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி இந்த படத்தை தயாரிப்பார் என  கூர பட்டு  வந்தது.
இந்த நிலையுள் இந்த படத்தை தியாகராஜனின் சத்யஜோதி  ஃபில்ம்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாக  தகவல் வேளி வந்துள்ளது . இந்த நிறுவனம் தற்போது தனுஷின் பெயரிட படாத படத்தை  தயாரித்து வருகிறது என்பது குறிப்பிட தக்கது.

Tanglish Font Version

Ajith Siva Kuutaniyul Vedalam Periya Vetri Adainthathu. Ithai Thodarnthu Iruvarum Meendum Inaiya Ullanar. Thala 57 Padathai Anegan Thani Oruvan Poondra Padangalai Kodutha A.G.S Niruvanam Ithai Thayarikum Eana Eathirparka Pattathu. Piraku Billa 2 Pada Thayaripaalar Suresh Balaji Intha Padathai Thayaripaar Eana Kuura Pattu Vanthathu.
Intha Nilaiyul Intha Padathai Thiyagarajanin SathyaJothi Films Niruvanam Thayarika Poovathaga Thagaval Veli Vanthulathu. Intha Niruvanam Tharpothu Dhanushin Peyarida Padaatha Padathi Thayarithu Varugirathu Enbathu Kuripida Thakkathu.
Tag : Thala 57 Latest News, Tamil Cinema Thala 57  news, Gethu Cinema Thala 57 NEws, 2015 Thala 57 Latest NEws, thala 57 Tamil Movie News, Thala 57 Producer Details, Producer For Thala 57, Thala 57 Producer Information.