Tharai Thappattai Audio Will Going To Launch Simply

Related Posts

Share This Post

Tamil Font Version

பல இயக்கத்தில் சசி  குமார் நடித்துள்ள படம் தாரை தப்பட்டை. இந்த படத்தில் வரளக்ஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் கரகாட்டம்  மையமாக வைத்து எடுக்க பட்டுள்ளது . இந்த படத்தில்  இளையராஜா  இசை அமைத்துள்ளார் . இது அவருக்கு ஆயுரமாவது  படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் பொங்கல் அன்று வெளியுட இருக்கின்றனர். இந்த படத்தின் ஆடியோ வெளியுடு  மிக பிரமாண்டமா நடக்க  ஏற்பாடு செய்ய பட்டது. ஆனால் சென்னையுள் பெய்த  மாலை காரணமாக அது நிறுத்த பட்டது. வரும் டிசெம்பர் 25 இந்த படத்தின் பாடல்களை மிக எளிமையாக வெளியுட உள்ளனர்.

Tanglish Font Version

Bala Iyakathil Sasi Kumar Nadithula Padam Tharai Thappattai. Intha Padathil Varalaxmi Mukkiya Kathapathirathil Nadikiraar. Intha Padam Karagatam Maiyamaga Vaithu Eduka Patulathu. Intha Padthil Ilayaraja Isai Amaithular. Ithu Avaruku Aayuramavathu Padam Enpathu Kuripidathakathu.

Intha Padam Pongal Andru Veliyuda Irukindranar. Intha Padathin Audio Veliyudu Miga Biramandama Nadaka Erpadu Seiya Pattathu. Aanal Chennaiyul Peitha Malai Kaaranamaga Athu Nirutha Pattathu. Varum Dec 25 Intha Padathin Padalgalai Miga Elimaiyaga Veliyuda Ullanar.