Enthiran 2 One Important Shot Make By The Budget Of 1 Corer

Related Posts

Share This Post

Rajini Nadikum Shankar Iyakathil Uruvaagum Enthiran 2 Padathin Padapidipu Naalai Miga Elimaiyana Poojaiyudan Thodanga Ullathu. Intha Padathil Oru Mukiya kaatchiyaga 10 Laarigal Biramaandamaga 1 kodi Selavil Thayaraga Ullathu.

Pothuvaga Rajinikanth Padathin Muthal Naal Padapidipin Poothea First Look Veliyuduvathu valakam. Antha vagaiyul Enthiran 2 Padathin First Look Naalai Veliyaaguma Eanpathu Naalai Thaan Uruthi Seiya Padum.

Amy Jakson Intha Padathil Nadipathu Munbea Uruthi Seiya Patulathu.

 

Tamil Font Version

ரஜினி நடிக்கும் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் எந்திரன் 2 படத்தின் படபிடிப்பு நாளை மிக எளிமையான பூஜையுடன் தொடங்க . இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சியாக 10 லாரிகள் பிரமாண்டமாக 1 கோடி செலவில் தயாராக உள்ளது.
பொதுவாக ரஜினிகாந்த் படத்தின் முதல் நாள் படபிடிப்பின் போதே ஃபர்ஸ்ட் லுக்   வெளியுடுவது வழக்கம். அந்த வகையுள் எந்திரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும என்பது  நாளை தான் உறுதி செய்ய படும்.
எமி ஜாக்சன் இந்த படத்தில் நடிப்பது முன்பே  உறுதி செய்ய பட்டுள்ளது.