Enthiran 2 Padathil Arnoldku Bathilaga hrithik Roshan Villanaga Nadipathaaga Thagaval Veli Aagi Ullathu.

Rajini Nadikum Shankar Iyakathil Uruvaagum Enthiran 2 Padathin Padapidipu Naalai Miga Elimaiyana Poojaiyudan Thodanga Ullathu. Intha Padathil Oru Mukiya kaatchiyaga 10 Laarigal Biramaandamaga 1 kodi Selavil Thayaraga Ullathu.

Pothuvaga Rajinikanth Padathin Muthal Naal Padapidipin Poothea First Look Veliyuduvathu valakam. Antha vagaiyul Enthiran 2 Padathin First Look Naalai Veliyaaguma Eanpathu Naalai Thaan Uruthi Seiya Padum.

Amy Jakson Intha Padathil Nadipathu Munbea Uruthi Seiya Patulathu.

Tamil Font Version

எந்திரன் 2 படத்தில் அருனால்ட்  பதிலாக ஹ்ரிதிக் ரோஷன் வில்லனாக நடிபதாக தகவல் வெளி ஆகி உள்ளது.
ரஜினி நடிக்கும் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் எந்திரன் 2 படத்தின் படபிடிப்பு நாளை மிக எளிமையான பூஜையுடன் தொடங்க . இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சியாக 10 லாரிகள் பிரமாண்டமாக 1 கோடி செலவில் தயாராக உள்ளது.
பொதுவாக ரஜினிகாந்த் படத்தின் முதல் நாள் படபிடிப்பின் போதே ஃபர்ஸ்ட் லுக்   வெளியுடுவது வழக்கம். அந்த வகையுள் எந்திரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும என்பது  நாளை தான் உறுதி செய்ய படும்.
எமி ஜாக்சன் இந்த படத்தில் நடிப்பது முன்பே  உறுதி செய்ய பட்டுள்ளது.
SHARE
A body building enthusiast, Salman Khan of Tamil Nadu. Hand him a job and consider it done, Name a party and he will be there.
  • Facebook
  • Google Plus