Rajinikanth Block Buster Movie Remake By Vijay !

Related Posts

Share This Post

Ilayathalapthi Rasigargaluku Oru Mukiyamana Seithi. Eangaluku Kidaitha Thagaval Padi Iyakunar KS Ravikumar Vijayai Vaithu Rajinikanth Naditha Blockbuster Mannan Padathi Remake Seiya Ullar.

Vijay Nadika Pookum 60-vathu Padathiruku Piraku Ithil Nadika Vaaipu Ullathu. Appadi Nadithaal Vijay Nadikum Muthal Rajinikanth Remake Padamaga Ithu Amaiyum. Intha Padam Vijayku Matumea Perfecta Suit Aagum.

Viraivil Official Thagaval Veli Varum Kaathirungal.

Tamil Font Version
 
 
இளையதளபதி ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. எங்களுக்கு கிடைத்த தகவல் படி இயக்குனர் KS ரவிக்குமார் விஜய்யை வைத்து ரஜினிகாந்த்

நடித்த மெகா ஹிட் ஆனா  மன்னன் படத்தை ரீமேக் செய்ய உள்ளார்.

விஜய் நடிக போகும் 60-வது படத்திற்கு பிறகு இதில் நடிக வைப்பு உள்ளது. அப்படி நடித்தால் விஜய் நடிக்கும் முதல் ரஜினிகாந்த் ரீமேக் படமாக இது அமையும். இந்த படம் விஜய்க்கு மட்டுமே கச்சிதமாக சூட் ஆகும்.
விரைவில் ஆதிகபுர்வமான  தகவல் வெளி வரும் காத்திருங்கள்.
Tag : Vijay 61 Movie News, tamil Cinema News Vijay, Latest Vijay61 Movie News, Vijay Act In rajini Movie remake, Vijay Remake Rajini Movie, Vijay61 By ks Ravikumar.