Tamil Font Version
அதர்வா நடித்து வெளியான ஈட்டி படம் நல்ல வரவேற்ப்பைய் பெற்றுள்ளது. தற்போது கணிதன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது நிலையுள் இந்த வேலைகளை ஒரே மாதத்தில் முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.
இந்த படத்தை எப்படியாவது பிப்ரவரி ரிலீஸ் செய்ய தீவிரம முயற்சி செய்து வருகின்றனர். இந்த படத்தை காபாலி படத்தை தயாரிக்கும் தானு தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Font Version
Atharvaa Nadithu Veliyaana Eetti Padam Nalla Varaverpai Petrulathu. Tharpothu Kanithan Padathin Padapidipu Mudivadainthu Vittathu. Post Production Velaigal Nadanthu kondu Irrukum Nilaiyul Intha Velaigali Ore Maathathil Mudika Thitamittu Ullanar.
Intha Padathai Eappadiyaavathu Febravary Release Seiya thivirama Muyarchi Seithu Varugindranar. Intha Padathai kabali padathai Thayarikum Thanu Thayarikiraar Enbathu Kuripidathakathu.