Lady Superstar Nayanthara In Cheran Flim

Related Posts

Share This Post

Tamil Font Version

பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் சேரன் . இவர் கொடுத்த ஒரு உணர்வு மிக்க படமாக ஆடோக்ராப்  இருந்தது. இந்த படம் ரசிகர்களின் ஆதரவை பெற்றது மட்டும் இல்லாமல் சேரன் மீதான நம்பிக்கையை கூட்டியது. 
அப்படி பட்ட இந்த படத்தின் இரண்டாம் பாகம் இயக்க முடிவு செய்து உள்ளார். இந்த படத்தில் லேடீ ஸூபர்‌ஸ்டார் நயன்தாரா  நடிக்க உள்ளதாக தகவல் வெளி  ஆகி உள்ளது . மேலும் இவர் போன்ற  திறமையான நடிகை நடித்தாள் படத்திற்கு மேலும் வலிமையாக இருக்கும்.

English Font Version

Pala Vetri Padangalai Koduthavar Iyakunar Cheran . ivar Kodutha Oru Unarvu Mikka Padamaaga Autograph Irunthathu. Intha Padam Rasigargalin Aatharavai Petrathu Mattum Illamal Cheran Meethana Nambikaiyai Kuutiyathu. 
Appadi Patta Intha Padathin Irandaam Paagam Iyaka Mudivu Seithu ullar. Intha Padathil Lady Superstar Nayanthara Nadika Ullathaaga Thagaval Veli Aagi Ullthu. Melum Ivar Poondra Thiramaiyana Nadigai Nadithaal Padathirku Melum Valimaiyaaga Irukum.