Ajith Going To Act In Historical Flim With New Style

Related Posts

Share This Post

Tamil Font Version

அஜித்  தற்போது வேதாளம் படத்தின்  வெற்றிக்கு பிறகு விபத்து காரணமாக அறுவை  சிகிச்சை மேற்கொண்டு வீட்டில் ஓய்வு  பெற்று வருகிறார். 
இந்த நிலையுள் அஜித் தனது வீட்டில் இருந்த படி கதை கேட்டு வருகிறார். இவரின் அடுத்த படம் சிறுத்தை சிவ இயக்கும் படம் என்பதில் சந்தேகம் இல்லை.
இவருக்கு நீட காலமாக சரித்திர கதையுள் நடிக்க விருப்பமாம் . எனவே இயக்குநர் விஷ்ணு வர்த்தனன் மற்றும்  எழுத்தாளர் பாலகுமார் இருவரும் இணைந்து ராஜா ராஜா சோழன் படத்தை படமாக உள்ளதாகவும். இந்த படம் வண்ண இல்லாத பிளாக் அண்ட் வயுட் படமாக உருவாக உள்ளதாகவும் தகவல் வெளி  ஆகி உள்ளது.

English Font Version

Ajith Tharpothu Vedalam PAdathin Vetriku Piragu Vibathu kaaranamaaga Aruvai Sigichai Merkondu Veetil Ooivu Petru Varugiraar. 
Intha Nilaiyul Ajith Thanathu Veetil Iruntha Padi kadhai Ketu Varugiraar. Ivarin Adutha Padam Siruthai Siva Iyakum Padam Enbathil Santhegam Illai.
Ivaruku Needa Kaalamaaga Sarithira Kadhaiyul Nadika Virupamaam. Enave Iyakunar Vishnu Varthanan MAtrum Eluthaalar Balakumar Iruvarum Inainthu Raja Raja Cholan Padathai Padamaaka Ullathaagavum. Intha Padam black And White Padamaaga Uruvaaga Ullathaagavum Thagaval Veli aagi Ullathu.