Kannada Famous Actor Do That ! What Vijay And Ajith Didnot Do ?

Related Posts

Jithu Jilladi Beats Aluma Doluma Record In Single Day !

ஆலுமா டோலுமா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த...

Famous Actress Said Who Is Superstar? Vijay Or Ajith ?

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதில் விஜய் மற்றும் அஜித்திற்கு தான்...

Vijay & Ajith Make A Records In Same Time

Tamil Font Version விஜய், அஜித் ஆகிய இருவரும் தங்களது டீஸர், டிரைலர்,...

Who Show Their Mass In Feb 5th Vijay Fans Or Ajith Fans ?

Tamil Font Version விஜய் அஜித் ரசிகர்கள் எப்போதும் சமூக வளைத்தலங்களில் மோதிக்கொண்டே...

Keerthi Suresh Said Nick Names For Vijay Ajith And Suriya

Tamil Font Version ரஜினி முருகன் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ்க்கு பலரும்...

Trisha Openly Talk About Vijay And Ajith

தமிழ் நடிகைகள் பல பேர் நடிக்க விரும்பும் முன்னணி நடிகர்கள் விஜய்,...

Share This Post

Tamil Font Version

பொதுவாக விஜய்  அஜித்  ரசிகர்கள் இணையதளத்தில் சண்டை போடுவது  வழக்கம். இதுவரை விஜய் அஜித்  இதற்காக எதுவும்  செய்ய வில்லை.
இதே போல்  கன்னட நடிகர் தர்ஷன் ( இவர் விஜய்யுன்  போக்கிரி கன்னட ரீமேக்கில் நடித்தவர் ) தன்னுடைய  ரசிகர்கள் இணையதளத்தில் சண்டை போடுவதை  பார்த்து. தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களிடம்  இது போன்று  நடந்து கொள்வது தனுக்கு வருத்தமாக உள்ளதாகவும் மேலும் இது போன்று  தொடர்வது  நல்லது இல்லை என்றும் கூரினார் . இது போன்று  விஜய் அஜித்தும்  முன்  வந்தால் நன்றாக இருக்கும் என பலர் கருத்து  தெரிவிகின்றனர் .

English Font Version

Pothuvaaga Vijay Ajith Rasigargal Inaiyathalathil Sandai pooduvathu valakam. Ithuvarai Vijay Ajith Itharkaaga Eathuvum Seiya Villai.
Ithe Pool kannada Nadigar Dharshan ( Ivar Vijayun Pokkiri kannada Remakeil Nadithavar ) Thanudaiya Rasigargal Inaiyathalathil Sandai Pooduvathi Paarthu. Thanudaiya Facebook Pakkathil Rasigargalidam Ithu poondru Nadanthu Kolvathu Thanuku Varuthamaga Ullathaagavum Melum Ithu poondru thodaruvathu Nallathu Illai Endrum Kuurinaar. Ithu Poondru vijay Ajithum Mun Vanthaal Nandraaga Irukum Ena Palar Karuthu Therivikindrnar.