Vijay & Ajith Make A Records In Same Time

Related Posts

Jithu Jilladi Beats Aluma Doluma Record In Single Day !

ஆலுமா டோலுமா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த...

Famous Actress Said Who Is Superstar? Vijay Or Ajith ?

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதில் விஜய் மற்றும் அஜித்திற்கு தான்...

Who Show Their Mass In Feb 5th Vijay Fans Or Ajith Fans ?

Tamil Font Version விஜய் அஜித் ரசிகர்கள் எப்போதும் சமூக வளைத்தலங்களில் மோதிக்கொண்டே...

Keerthi Suresh Said Nick Names For Vijay Ajith And Suriya

Tamil Font Version ரஜினி முருகன் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ்க்கு பலரும்...

Trisha Openly Talk About Vijay And Ajith

தமிழ் நடிகைகள் பல பேர் நடிக்க விரும்பும் முன்னணி நடிகர்கள் விஜய்,...

Vijay vs Ajith Vijay Tv Neeya Naana Pongal Promo Video

[youtube https://www.youtube.com/watch?v=p0wi67SKU08] [youtube https://www.youtube.com/watch?v=mIvPRQkhJJ8] [youtube https://www.youtube.com/watch?v=kDxc7TrCnDc] [youtube https://www.youtube.com/watch?v=8gYdKbhcr4Y] [youtube https://www.youtube.com/watch?v=hvsvjuJEtc4] [youtube https://www.youtube.com/watch?v=8_Y-CSfnVmE] [youtube https://www.youtube.com/watch?v=l5MzaIx3TNU] Tag :...

Share This Post

Tamil Font Version

விஜய், அஜித் ஆகிய இருவரும் தங்களது டீஸர், டிரைலர், பாடல், படம் முுலமாக பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த வகையுள் சமீபத்தில் வெளியான தெறி டீஸர் அஜித்தின் வேதாளம் டீஸர் சாதனையை முறியடித்தது.

தெறி டீஸர் தற்போது வரை 70 லட்சத்திற்க்கும் மேல் பார்த்துள்ளனர். இந்த நிலையுள் அஜித் நடித்த வேதாளம் படத்தின் பாடல் ஒன்று சந்தம்மிலாமல் சாதனை நிகழ்த்தியுள்ளது.

வேதாளம் படத்தில் வரும் ஆலுமா டோலுமா பாடல் இது வரை 92 லட்சத்திற்க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். தலதளபதி  சாதனைகள் தொடர கெத்து சினிமா  வாழ்த்துகள்.

English Font Version

Vijay, Ajith Aagiya Iruvarum Thangalathu Teaser, Trailer, Paadal, Padam Muulamaaga Pala Saathanaigalai Padathithu Varugindranar. Antha Vagaiyul Sameebathil Veliyaana Theri Teaser Ajiththin Vedalam Teaser Saathanaiyai Muriyadithathu.

Theri Teaser Thapothu Varai 70 Latchathirkum Mel Paarthulanar. Intha Nilaiyul Ajith Naditha Vedalam Padathin Paadal Ondru Sathamilaamal Saathanai Nigalthiyulathu.

Vedalam Padathil Varum Aluma Doluma Padal Ithu Varai 92 Latchathirkum Athigamaavargal Paarthulanar. Thalathalapthy Saathanaigal Thodara Gethu Cinema Vaalthukal.