Keerthy Suresh Increased Her Salary !

Related Posts

Share This Post

Tamil Font Version

கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன் படத்திற்கு பிறகு முன்னணி நடிகையாகி விட்டார். மேலும் அடுத்த படத்தில் இளைய தளபதி விஜய்யுடன் ஜோடி சேருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார்.

ரஜினி முருகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவரது சம்பளம் 50 லட்சம் என கூரப்பட்டது . ஆனால் இப்போது தளபதி உடன் ஜோடி சேருவதால் தனது சம்பளத்தை மேலும் 25 லட்சம் உயர்த்தி 75 லட்சம் ஆகி விட்டார்.

English Font Version

Keerthi Suresh Rajini Murugan Padathirku piragu Munani Nadigai aagi Vittaar. Melum Adutha Padathil Ilaiya Thalapathy Vijayyudan Jodi Seruvathaal Santhosathil Irukiraar.

Rajini Murugan Padathin Vetriyai Thodarnthu Ivarathu Sambalam 50 Latcham Ena kuurapattathu. Aanal Ipothu Thalapathy Udan Jodi Seruvathaal Thanathu Sambalathi Melum 25 Latcham Uyarthi 75 Latcham Aaki Vittar.