தமிழ் நடிகைகள் பல பேர் நடிக்க விரும்பும் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித் . இந்த நிலையுள் த்ரிஷா நடித்த அரண்மனை 2 படம் அடுத்த வாரம் திரைக்கு வர உள்ளது.

நேற்று தனது டிவிட்டர்  பக்கத்தில் ரசிகர்களிடம் பதில் அளித்த போது. பலர் பல கேள்விகள் கேட்டனர் அதில் அஜித்  விஜய் பற்றி கேட்டதற்கு  த்ரிஷா இருவரையும் புகழ்ந்து பேசினார்.

அதன் போட்டோ  இங்க உங்களுக்காக

 

 

  • Facebook
  • Google Plus