அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதில் விஜய் மற்றும் அஜித்திற்கு தான் போட்டி அதிகம்.

இந்த நிலையுள் சமீபத்தில் கோலிவுட் சினிமா என்ற இணையதளம் மூலமாக இவன் வேற மாறி மற்றும் வேலையுள்ள பட்டதாரி படத்தில் நடித்த நடிகை சுரபியுடம் பேட்டி எடுத்த பொது அவர் கூரியது.

விஜய் அஜித் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு. அஜித் – சூப்பர் ஸ்டார் , விஜய் – நல்ல டான்ஸர், பாடகர், மொத்தத்தில் ஆல்ரவுண்டர் என கூரினார்.

இதனால் ஒரு தரப்பினர் சந்தோசமாகவும் மற்றொரு தரப்பினருக்கு சுரபி மீது கோபமும் ஏற்பட்டுள்ளது.