ஆலுமா டோலுமா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த பாடல் யு டியூப் வியுவில் அதிகம் பேர் பார்த்த சாதனையை படதைத்தது.

இந்த பாடல் வெளியாகி 6 மாதங்கள் ஆகி உள்ளது. இந்த நிலையுள் இந்த பாடலை 10 மில்லியன் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் 44 ஆயுரம் பேர் லைக் செய்துள்ளனர்.

நேற்று தெறி படத்தின் பாடல்கள் வெளியானது அதில் ஜித்து ஜில்லடி பாடல் வெளியான ஒரே நாளில் 8 லச்சதிற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் 55 ஆயுரம் லைக் வாங்கி உள்ளது.

இதன் மூலம் ஆலுமா டோலுமா பாடல் 6 மாதம் படைத்த 44 ஆயுரம் லைக்கை. தெறி ஜித்து ஜில்லடி பாடல் ஒரு நாளில் 55 ஆயுரம் லைக் பெற்று  அந்த சாதனையை முறியடித்து.

SHARE
A body building enthusiast, Salman Khan of Tamil Nadu. Hand him a job and consider it done, Name a party and he will be there.
  • Facebook
  • Google Plus