Marudhanayagam Reentry After 18 Years !

Related Posts

Posters of Marudhanaayagam were displayed at Cannes Film Festival

"Marudhanayagam is still my one unfulfilled dream", Kamal Haasan...

Marudhanayagam Exclusive Video Song | Kamal Haasan, Ilaiyaraaja Official

[youtube https://www.youtube.com/watch?v=I6H27gxLk_w] Tag : Marudhanayagam Video Song, Tamil Movie Marudhanayagam HD Song,...

Share This Post

Romba Varudangalaga Eduka Mudiyamal iruntha Marudhanayagam Padam Tharpothu Meendum Eaduka Thitamitu Ullanar. Lyca Niruvanam Kamallin Kanavu Padathai Eduka Ullathu.

Kamalal Pala Varudangaluku Munbaga Thodanga Patta Intha Padam Budget Kaaranamaga Niruthivaika Pattathu.

Intha Nilaiyul 18 Varudam Kalithu Tharpothu Lyca Niruvanam Maruthanayagam Padathai Meendum Biramandamaga Thayaarika Ullathu.

Tamil Font Version
ரொம்ப வருடங்களாக எடுக்க முடியாமல் இருந்த மருதநாயகம் படம் தற்போது மீண்டும் எடுக்க திட்டமிட்டு உள்ளனர். லைகா  நிறுவனம் கமல்லின் கனவு படத்தை எடுக்க உள்ளது.

கமலால் பல வருடங்களுக்கு முன்பாக தொடங்க பட்ட இந்த படம் பட்ஜெட்  காரணமாக நிறுத்திவைக்க பட்டது.
இந்த நிலையுள் 18 வருடம் கழித்து  தற்போது லைகா  நிறுவனம் மருதநாயகம் படத்தை மீண்டும் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.