Rajini Fans Happy Because Of Jet Lee In Kabali

Related Posts

Share This Post

Tamil Font Version

தலைவர் படம் என்றாலொ அனைவரும் எதிர்பார்ப்பார்கள் . அந்த வகையுள் தற்போது ரஜினி  காபாலி படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தை பற்றி நாளுக்கு நாள் புது புது செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

இந்த படத்தில் ஹாலீவுட் நடிகரான ஜேட் லீ  ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க போவதாக  தகவல் வெளியாகி உள்ளது . மற்றும் பல ஹாலீவுட் நடிகரிடம்  கேட்டு வருகின்றனர். ஆனால் முதல் சாய்ஸ் ஜேட் லீ  என கூருகின்றனர் .

English Font Version

Thalaivar Padam Endraalea Anaivarum Ethirpaarpaargal . Antha vagaiyul Tharpothu Kabali Padathil Nadithu Varugiraar Rajini. Intha Padathai Patri Naaluku Naal Puthu Puthu Seithigal Vanthu Konde Irukirathu.

Intha Padathil Hollywood Nadigaraana Jet li oru mukkiya Vedathil Nadika Vaika Poovathaaga Thagaval Veliyaagi Ullthu. Matrum Pala Hollywood Nadigaridam Ketu Varugindranar. Aanal Muthal Choice jet Li Ena Kuurugindranar.