Tamil Font Version
அஜித் நடித்த வேதாளம் படம் தீவளிக்கு ரிலீஸ் ஆகி இன்றோடு 50 நாளை நிறைவு செய்து உள்ளது.இன்னும் இந்த படம் பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையுள் இதை கொண்டாடும் வகையுள் அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் #VedalamGenuine50Days எனும் ஹேஷ் டக் உருவாகி டிரெண்ட் செய்து வருகின்றனர்.
English Font Version
Ajith Naditha Vedalam Padam Diwaliku release Aagi Indrodu 50 naalai Niraivu Seithu ullathu.Innum Intha Padam palveru Paguthigalil Vetrigaramaaga oodikondu Irukirathu.
Intha Nilaiyul Ithai Kondaadum Vagaiul Ajith Rasigargal Twitteril #VedalamGenuine50Days Enum Hase Tag Uruvaaki Trend Seithu Varugindranar.