S.j Suriya, Gautham Menon And Selvaraghavan Going To Join In Their Next Flim

Related Posts

Share This Post

Tamil Font Version

எஸ் ஜெ சூரியா  வாலி  , குஷி போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்தவர். அதன் பிறகு ஹீரோவாக  காலம் இறங்கி விட்டார். தற்போது  வந்த செய்தியுன் படி செல்வராகவன் இயக்க போகும்  படத்தில் எஸ் ஜெ சூரியா நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் அந்த படத்தை கௌதம் மேனன்  தயாரிக்க உள்ளதாக கூரப்படுகிரது .

English Font Version

S.J Suriya Vaali , Kushi Poondra Maaperum Vetri Padangalai Koduthavar. Athan Piragu Herovaaga Kalam Irangi Vittar. Thrpothu Vantha Seithiyun Padi Selvaraghavan Iyaka Poogum Padathil S.J Surya Nadika Oppantham Aagi Irupathaagavum Antha Padathai Gautham Menon Thayarika Ullathaaga Kuurapadugirathu.