G.V Prakash Make His Success With Two Heroins

Related Posts

Share This Post

Tamil Font Version

இசை அமைப்பாளர் ஜி வி  பிரகாஷ் நடித்து வெற்றி பெற்ற படம் டார்லிங். இந்த படத்தில் நிக்கி கல்ராணி  மற்றும் சிருஷ்டி நடித்திருந்தனர். இதை தொடர்ந்து இவர் நடித்த த்ரிஷா இல்லான நயன்தாரா படத்திலும் ஆனந்தி மற்றும் மணிஷா நடித்திருந்தனர்.
இந்த நிலையுள் இப்போது ராஜேஷ் இயக்கும் கடவுள் இருக்கான் குமாறு படத்திலும் இரண்டு நடிகைகள்  நடிக்க இருப்பதாக செய்திகள் வந்து உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியா ஆனந்த் இணைந்து நடிக்க உள்ளதாக கூரப்படுகிரது .

English Font Version

Isai Amaipaalar G.V Prakash Nadithu Vetri Petra PAdam Darling. Intha Padathil Nikki Galrani Matrum Srushti Nadithirunthanar. Ithai Thodarnthu Ivar Naditha Trisha Illana NAyanthara Padathilum Anandhi Matrum Manisha Nadithirunthanar.

Intha Nilaiyul Ipothu Rajesh Iyakum Kadavul Irukan Kumaru Padathilum irandu Heroin Nadika Irupathaaga Seithigal Vanthu Ullathu. Intha Padathil Keerthi Suresh Matrum Priya Anandh Inainthu Nadika Ullathaaga Kuurapadugirathu.