Suriya 24 Oppose By Prasanth 26

Related Posts

Share This Post

Tamil Font Version

பிரசாந்த்  நடிப்பில் தற்போது சாஹசம் படம் வெளி  ஆகா உள்ளது. இந்த படத்தில்  ப்ரசந்த்கு ஜோடியாக  ஆஸ்ட்ரேலிய அழகி அமாண்டா நடித்து உள்ளார் .
இந்த படத்தை தொடர்ந்து ஹிந்தியுள்  வெளி  ஆகி உலகம் முழுவதும் வெற்றி அடைந்த ஸ்பெஷல்  26 படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படம் நாலு மொழிகளில் உருவாகிறது . இந்த படத்தின் பெயர் 26 என வைத்துளனார்.
இந்த படத்தில் தேவையாணி மற்றும் சிம்ரன் கவுரவ  வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் அனிருத் இசை அமைக்க  உள்ளார்.

English Font Version

Prashanth Nadipil Tharpothu Saahasam Padam Veli Aaga Ullathu. Intha PAdathil Prasanthku Jodiyaga Australia Alagi Amanda Nadithu Ular.

Intha Padathai Thodarnthu Hindhiyul Veli Aagi Ulagam Muluvathum Vetri Adaintha Special 26 Padathin Tamil Remakeil Prashanth Nadika Ullar. Intha Padam Naalu Moligalil Uruvaagirathathu. Intha Padathin Peyar 26 Ena Vaithulanar.

Intha Padathil Devaiyani Matrum Simran Gavurava Vedathil Nadika Ullanar. Intha Padathil Anirudh Isai Amika Ullar.