Simbu Disturbed By Rajini Family ?

Related Posts

Anirudh Appears In Kovai Police Station For Beep Song

Tamil Font Version கடந்த மாதம் சிம்பு  பாடி அனிருத் இசை அமைத்ததாக...

Latest Update For Simbu Beep Song Issue

Tamil Font Version கடந்த மாதம் பீப் சாங் வெளியாகி நாடெங்கும் பரபரப்பை...

Beep Singer Simbu Real Life Truth

Tamil Font Version பீப் பாடல் வருவதற்கு முன்பு நிம் கேர் என்ற...

Nadigar Sangam Provided Notice To Radhika Sarathkumar

Tamil Font Version சிம்பு பாடிய பீப் பாடலுக்கு பலர் ஆதரவு அளித்து...

Radhika Sarathkumar Openly Talk About Rajini and Vijay

Tamil Font Version சிம்புவின் பீப் சாங்ற்கு  பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சிலர்...

Nadigar Sangam Ready To Help Simbu For Beep Song Issue

Tamil Font Version சிம்பு  பாடிய பீப் சாங்ஆள்  பெரும் பிரச்சனையுள் சிக்கி...

Share This Post

Tamil Font Version

சிம்பு  அனிருத் ஆகிய இருவரும் தான் பீப் சாங்  உருவாக்கினர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையுள் முதலின் சிம்புவின் தந்தை ராஜேந்திரன் போலீஷிடம் சிம்புவும் அனிருத்தும் சேர்த்து உருவாக்கிய பீப் பாடலை யாரோ திருடி வெளியுட்டு  உள்ளனர் என்றார். ஆனால் சீம்பு மீடியாவில் பேசும்  போது அனிருத்துகும் இந்த பாடலுக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை என்றார். சிம்பு இப்படி சொல்ல காரணம் என்ன என்பது வெளியாகி உள்ளது. 
இதற்கு முன்னதாகவே சிம்பு  மற்றும் ரஜினி கும்பத்திற்கு காதல் மற்றும் ஆடியோ பகை உள்ளத்தை அனைவரும் அறிந்ததொ. அனிருத் பெயரை இதில் இழுத்தாள் இந்த பாடலை சிம்பு தான் வெளியுட்டதாக ஒப்புதல் வாகுமூலம்  அளிப்பார் என ரஜினியும்  அவரது குடும்பமும் மிராட்டியதால் தான் சிம்பு இந்த பிரச்சனையுள் இருந்து அனிருத்தை  விடுவித்தாரம். மகளின் லவ் மேட்டரில்  சிம்பு  கொடுத்த டார்ச்சர்  தான் இப்போது இவர்கள் சிம்புவை பலி வாங்குகின்றனர்  என தகவல் வெளி  ஆகி உள்ளது.

English Font Version

Simbu Anirudh Aagiya Iruvarum Thaan Beep Song Uruvaakinar Enbathu Anaivarum Arinthathaea. Intha Nilaiyul Muthalin Simbuvin Thanthai T.Rajendran Police Stationil Simbuvum Aniruthum Serthu Uruvaakiya Beep Paadalai Yaaro Thirudi Velliyutu Ullanar Endrar. Aanal Simbu Mediyavil Peasum Pothu Aniruthirkum Intha Paatirkum Entha Sambanthamum Illai Endraar. Simbu Ippadi Solla Kaaranam Ennna Enbathu Veliyaagi Ullathu. 

Itharku Munnathaagavea Simbu Matrum Rajini Kumbathirku Kadhal Matrum Audio Pagai Ullathai Anaivarum Arinthaathea. Anirudh Peyarai Ithil Iluthaal Intha Paadalai Simbu Thaan Veliyutathaaga Opputhal Vaakumuulam Alipaar Ena Rajinium Avarathu Kudumbamum Miratiyathaal Thaan Simbu Intha Pirachanaiyul Irunthu Anirudhai Viduvithaaram. Magalin Love Matteril Simbu Kodutha Torcheril Thaan Ippothu Ivargal Simbuvai Palivaangugidranar Ena Thagaval Veli Aagi Ullathu.