Latest Update For Simbu Beep Song Issue

Related Posts

Anirudh Appears In Kovai Police Station For Beep Song

Tamil Font Version கடந்த மாதம் சிம்பு  பாடி அனிருத் இசை அமைத்ததாக...

Beep Singer Simbu Real Life Truth

Tamil Font Version பீப் பாடல் வருவதற்கு முன்பு நிம் கேர் என்ற...

Nadigar Sangam Provided Notice To Radhika Sarathkumar

Tamil Font Version சிம்பு பாடிய பீப் பாடலுக்கு பலர் ஆதரவு அளித்து...

Radhika Sarathkumar Openly Talk About Rajini and Vijay

Tamil Font Version சிம்புவின் பீப் சாங்ற்கு  பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சிலர்...

Simbu Disturbed By Rajini Family ?

Tamil Font Version சிம்பு  அனிருத் ஆகிய இருவரும் தான் பீப் சாங்...

Nadigar Sangam Ready To Help Simbu For Beep Song Issue

Tamil Font Version சிம்பு  பாடிய பீப் சாங்ஆள்  பெரும் பிரச்சனையுள் சிக்கி...

Share This Post

Tamil Font Version

கடந்த மாதம் பீப் சாங் வெளியாகி நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய சிம்பு  மீதும் அனிருத் மீதும் பல்வேறு வழக்குகள் போடா  பட்டது. ஆனால் சிம்பு  அணிருதிற்கும்  இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூரினார் . இதை தொடர்ந்து இந்த வழக்குகளை ரத்து செய்ய கொரி சிம்பு  சென்னை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்தநிலையுள் நேற்று இந்த வழக்கு குறித்து ராஜேந்திரனிடம் விசாரணை நடந்தது. சிம்பு  கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிபதி அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உள்ளார். இதனால் சீம்பு தரப்பினர்   மகிழ்ச்சியுள் உள்ளனர்.

English Font Version

Kadantha Maatham Beep Song Veliaagi Nadengum Paraparapai Erpaduthiya Simbu Meethum Aniruth Meethum Palveru Valakugal Pooda Pattathu. Aanal Simbu Aniruthirkum Ithukum Entha Sambanthamum Illai Ena Kuurinaar. Ithai Thodarnthu Intha Valakugalai Rathu Seiya Kori Simbu Chennai Cortil Manu Thaakal Seithaar.
Inthanilaiyul Netru intha valaku Kurithu Rajendranidam Visaranai Nadanthathu. Simbu Korikaiyai Etru Konda Nithipathi Avaruku Mun Jaamin Valangi Ullar. Ithanaal Simbu Tharapinar Magilchiyul Ullanar.