Famous Director Like To Team Up With Suriya

Related Posts

Share This Post

Tamil Font Version

ஹிந்தியுள் அமீர்கானை வைத்து த்ரீ இடியட்ஸ் , பிகே ஆகிய மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்தவர் ராஜ்குமார் ஹிரானி. இவர் இருத்தி சுற்று படத்தின் இசை வெளியுட்டு  விழாவில் நேற்று கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியுள் இவர் பேசும் போது நடிகர் சூர்யா  அற்புதமாக நடிக்க கூடிய  நடிகர். அவருடைய படங்களை நான்  விரும்பி பார்ப்பேன். அவருடன் விரைவில் பணியாற்ற விரும்புகிறேன் என கூரினார் .

English Font Version

Hindhiyul Amirkhanai Vaithu Three Idiots, PK Aagiya Miga Periya Vetri Padangalai Koduthavar Rajkumar Hirani. Ivar Iruthi Sutru Padathin Isai Veliyutu Vilavil Netru Kalanthu Kondaar.

Intha Nigalchiyul Ivar Peasum Poothu Nadigar Suriya Arputhamaaga Nadika Kuudiya Nadigar. Avarudaiya Padangalai Naaan Virumbi Paarpen. Avarudan Viraivil Paniyaatra Virumbugiren Ena Kuurinaar.