Superstar Vijay Fan Movie Release Date

Related Posts

Share This Post

 

Tamil Font Version

மலையாள சூப்பர் ஸ்டார் பிரிதிவிராஜ் நடித்த பாவாடா  படம் வரும் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகா உள்ளது. இந்த படத்தில் விஜய்யுன் தீவிர ரசிகராக நடித்து  உள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமிபத்தில்  வெளியாகி பிரிதிவிராஜ் ரசிகர்கள் மட்டும் இன்றி விஜய் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துளதது.
இந்த படத்தில் விஜய் நடித்துள்ள துப்பாக்கி படத்தை அவரது ரசிகராக பிரிதிவிராஜ் முதல் நாள் பார்ப்பது போன்று  காட்சி இடம் பெற்றுள்ளது . இந்த படத்தில்  இவருக்கு ஜோடியாக ” அமர காவியம்” மியா ஜோர்ஜ் நடித்துள்ளார் . மேலும் ஒரு முக்கிய வேடத்தில் பாபநாசம் அஷா சாரத் நடித்துள்ளார்.

English Font Version

Malaiyaala Superstar PrithiviRaj Naditha Paavada Padam Varum 25 Aam Thethi Release Aaga Ullathu. Intha Padathil Vijayyun Thevira Rasigaraaga NAdithu Ullar. Intha Padathin Trailer Samebathil Veliyaagi Prithiviraj Rasigargal Mattum Indri Vijay Rasigargalaiyum Veguvaaga Kavarnthulathu.
Intha Padathil Vijay Nadithulla Thuppaki Padathai Avarathu Rasigaraaga Prithiviraj Muthal Naal Paarpathu Poondra Kaatchi Idampetrulathu. Intha PAdathil Ivaruku Jodiyaaga ” Amara Kaaviyam” Miya Jorge NAdithulaar. Melum Oru Mukkiya Vedathil Paapanaasam Asha Sarath Nadithulaar.