4 Stars Movies Will Release In Same Day ?

Related Posts

Share This Post

Tamil Font Version

வரும் பொங்கலுக்கு 4 பெரிய படங்கள் வெளி  வர உள்ளது கதகாளி, தாரை தப்பட்டை, ரஜினி முருகன், கெத்து  ஆகிய படங்கள் வர உள்ளன,
இதற்கு அடுத்து ஏப்ரல் மற்றும் மே  மாதத்தில் தமிழ் புத்தாண்டை  முன்னிட்டு 4 பெரிய படங்கள் வரிசையாகவோ  அல்லது 2 படங்கள் போட்டியாக ஒரே நாளிலோ ரிலீஸ் ஆகா பெரிய வாய்ப்பு உள்ளது.
அந்த வகையுள் ரஜினி நடிக்கும் காபாலி, விஜய் நடிக்கும் தெறி, சூர்யா  நடிக்கும் 24 மற்றும்  சிம்பு நடிக்கும் அச்சம் என்பது மடமையடா . இந்த படங்கள் ஏப்ரல் மே ஆகிய இரண்டு மாதத்தில் ரிலீஸ் ஆகா வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.
மேலும் விஜய் தெறி மற்றும் சூர்யா  24 படம் ஒரே நாளில் வெளி  வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

English Font Version

Varum Pongaluku 4 Periya Padangal Veli Vara Ullathu Kathakali, Thaarai Thappatai, Rajini Murugan, Gethu Aagiya Padangal Vara Ullana,

Itharku Aduthu Aprial Matrum May Maathathil Tamil Puthaandai Munnitu 4 Periya Padangal Varisaiyaagavo Allathu 2 padangal Pootiyaaga Ore Naalilo Release Aaga Periya Vaaipu Ullathu.

Antha Vagaiyul Rajini Nadikum Kabali, Vijay Nadikum Theri, Suriya Nadikum 24 MAtrum Simbu Nadikum Acham Enbathu Madamaiyada. Intha Padangal Antha Irandu Maathathil Release Aaga Vaaipukkal Athigamaaga Ullathu.

Melum Vijay Theri Matrum Suriya 24 Padam Ore Naalil Veli Varum Ena Thagaval Veli Aagi Ullathu.