Nadigar Sangam Provided Notice To Radhika Sarathkumar

Related Posts

Anirudh Appears In Kovai Police Station For Beep Song

Tamil Font Version கடந்த மாதம் சிம்பு  பாடி அனிருத் இசை அமைத்ததாக...

Latest Update For Simbu Beep Song Issue

Tamil Font Version கடந்த மாதம் பீப் சாங் வெளியாகி நாடெங்கும் பரபரப்பை...

Beep Singer Simbu Real Life Truth

Tamil Font Version பீப் பாடல் வருவதற்கு முன்பு நிம் கேர் என்ற...

Radhika Sarathkumar Openly Talk About Rajini and Vijay

Tamil Font Version சிம்புவின் பீப் சாங்ற்கு  பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சிலர்...

Simbu Disturbed By Rajini Family ?

Tamil Font Version சிம்பு  அனிருத் ஆகிய இருவரும் தான் பீப் சாங்...

Nadigar Sangam Ready To Help Simbu For Beep Song Issue

Tamil Font Version சிம்பு  பாடிய பீப் சாங்ஆள்  பெரும் பிரச்சனையுள் சிக்கி...

Share This Post


Tamil Font Version

சிம்பு பாடிய பீப் பாடலுக்கு பலர் ஆதரவு அளித்து வரும் நிலையுள் . ராதிகா  தனது டிவ்ட்டர்  பக்கத்தில்  சில கருத்துகளை கூரினார் . சிம்பு  விசயத்தில் ஏன் நடிகர் சங்கம் தலையுடவில்லை என கேள்வி  எழுப்பினார். 
ஒன்று கூடிய  நடிகர் சங்கம் ராதிகா  நடிகர் சங்கத்தை பற்றி அவதூராக  பேசியதால்  அவருக்கு நோட்டீஸ்  அனுப்ப உள்ளதாக நாசர் கூரினார் . மேலும் நாங்கள் சிம்புவை  மணிப்பு கேட்குமாறு கூரினர்.  அவர் தான் நிதிமன்றம்  வாயுலாக பார்த்து கொள்கிறேன் என்றார். அதற்கு நாங்கள்  பொறுப்பு அல்ல என்று கூரினார் .

English Font Version

Simbu Paadiya Beep Paadaluku Palar Aatharavu Alithu Varum Nilaiyul . Radhika Thanathu Twitter PAkkathil Sila Karuthukalai Kuurinaar. Simbu Visayathil Yean Nadigar Sangam Thalaiyudavillai Ena Kelvi Elupinaar. 

Ondru Kuudiya Nadigar Sangam Radhika Nadigar Sangathai Patri Avathuraaga Pesiyathaal Avaruku Noties Anupa ullathaaga Nasar Kuurinaar. Melum Naangal Simbuvai Manipu Ketkumaaru Kuurinoom Avar Thaan Nethimandra Vaayulaga Parthu Kolgirean Endraar. Atharku Naagal Porupu Alla Endru Kuurinar.