Dhanush Planned To Give Treat For Fans

Related Posts

Share This Post

Tamil Font Version

பிரபு சாலமன்  இயக்கத்தில் தனுஷ்  மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் பெயர் வைக்காத படம் விரைவில் முடிய  உள்ளது. தனுஷ் சம்பந்த   பட்ட காட்சிகள் முடிந்து விட்டது. இன்னும் கீர்த்தி சுரேஷ் சம்பந்த பட்ட ஒரு பாடல் காட்சி மட்டுமே  பாக்கி உள்ளது.
இந்த நிலையுள் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வருகிற பொங்கல் அன்று வெளியுட போவதாக  தகவல் வெளி  ஆகி உள்ளது. இந்த படத்தில்  இமான் இசை அமைத்து உள்ளார். ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்  வந்தால் பொங்கல் அன்று தனுஷ் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தான்.

English Font Version

PrabuSalaman Iyakathil Dhansuh Matrum Keerthi Suresh Nadithu Varum Peyar Vaikatha Padam Viraivil Mudiya Ullathu. Dhanush Samnbantha Patta Kaatchigal Mudinthu Vittathu. innum Keerthi Suresh Sambantha Patta Oru Paadal Kaatchi Mattumea Baaki Ullathu.

Intha Nilaiyul Intha Padathin Title Matrum First Look Varugira Pongal Andru Veliyuda Poovathaaga Thagaval veli Aagi Ullathu. Intha PAdathil Imman Isai Amaithu Ullar. First Look Matrum Title Vanthaal Pongal Andru Dhanush Rasigargalukum Kondaatam Thaan.