Dhanush, Amy Jakson, Samantha Matrum Pala Munnani Nadigargal Nadikum Padam Thanga Magan. Intha Padam varugira Dec 18th Release Aaga Ullathu.
Intha Padam Telungil Dub Seiya Pattulathu. Ithan Telugu Version Padathil Peyar ” Nava Manmadhadu ” Tamil Matrum Telugu Aagiya Mozhigalil Orea Naalil Release Aaga Ullathu.
Tamil Font Version
தனுஷ், ஏமீ ஜக்ஸன், சமந்த மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம் தங்க மகன். இந்த படம் வருகிற பதினெட்டாம் தேதி ரிலீஸ் ஆகா உள்ளது.
இந்த படம் தெலுங்கில் டப் செய்ய பட்டுளது. இதன் தெலுங்கு டப் படத்தின் பெயர் ” Nava Manmadhadu ” தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகா உள்ளது.