Array

Thanga Magan aka Thangamagan Tamil Movie Story

Related Posts

Sethupathi Movie Story | Sethupathi Padathin kathai

Sethupathi Movie Story சேதுபதி படத்தின் முதல் பாடல் காவல்துறைக்கு பெருமை சேர்க்கும்...

Miruthan Movie Story | Miruthan Padathin kathai

Miruthan Movie Story மிருதன் படம் முதலில் ஒரு அபாயகரமான தொளிற்சாளையுள் இருந்து...

Aranmanai 2 Movie Story | Aranmanai 2 Padathin kathai

Aranmanai 2 Movie Story அரண்மனை 2 படம் ஒரு காமெடி கலந்த...

Irudhi Suttru Tamil Movie Story | Irudhi Suttru Padathin Kathai

Irudhi Suttru Movie Story இறுதி சுற்று படம் ஒரு சாதாரண பெண்...

Pasanga 2 aka Haiku Tamil Movie Story | Pasanga 2 aka Haiku Padathin Kadhai

PASANGA 2 MOVIE STORY  பசங்க 2 பொறுத்தவரை குழந்தைகளையும் பெற்றோரையும் பற்றிய...

Thanga Magan aka Thangamagan Tak Bak Video Song | Dhanush, Amy Jackson, Anirudh

Tag : Thanagamagan Tamil Movie Video Song, Tak Bak...

Share This Post

Dhanush Saatharana Middle Class Familyul Vasipavar. Veetai Porupaaga Parthu kollum Ammavaga Radhika. Incomtax Officeil Velai Parkum Appava KS Ravikumar.
Nanabanaaga Sathish Nadithu Ullar.

Kalluri Vayathil Dhanush Amy Jakson Mel kaathal Kolgiraar. Pinbu Iruvarum Love panna Aarambikiranar. Oru Kattathil Kalyanathirku Piragu Naam Thaniyana Veetil Vaalalam Unga Appa Amma Unga Vettilea Irrukatum Engiraar Amy Jakson.
Itharku Dhanush Marukiraar Ippadiyea Sandai Mutri pooi Break Up La Mudiyuthu. 

Pinbu Appa Officelea Velaiku Selgiraar. Pinbu Veetil Paarkum Samanthavai kalyanam Seigiraar. Ippadiea Naatkal Santhosamaga Poogirathu. 
KS Ravikumar Ku Marakum Viyathi Ullathu. Intha Nilaiyul Avar Vealai Paarkum Officeil Uyar Athigari Veetil Ride Varuvathaga Kuuri 5 Kodi Koduthu Maraithu Vaika Sollugiraar. Intha Nilaiyul KS Ravikumar Siridhu Naal Konjam Tensionaga Veetil Irrukiraar. Piragu Tharkolai Seithu Kolgiraar.
K.S Ravikumar Officil File Thirudiyathaga Solli Dhanushin Velaium Poogirathu. 

Intha Sulnilaiyul Dhanush Thanathu Appavin Tharkolaiku Eanna kaaranam, Officer Kodutha 5 Kodi Enanna Aanathu, Antha File Avar Appa Thaan Eaduthaara Eanbathai Kandu Pidithara Illaya Enbathu Thaan Meethi Kadhai.  

Tamil Font Version

தனுஷ் சாதாரண மிடில் க்லாஸ் குடும்பத்தில்  வசிப்பவர். வீட்டை பொறுப்பாக பார்த்து கொள்ளும் அம்மாவாக ராதிகா . இன்கம் டக்ஸ் ஆபிசில் வேலை பார்க்கும் அப்பாவாக  ரவிகுமார்.
நண்பனாக  சதிஸ் நடித்து உள்ளார்.
கல்லூரி வயதில் தனுஷ் எமி ஜாக்சன்  மேல் காதல் கொள்கிறார். பின்பு இருவரும் லவ் பண்ண ஆரம்பிக்கிறனார். ஒரு கட்டத்தில் கல்யாணத்திற்கு பிறகு நாம் தனியான வீட்டில் வாழலாம் உங்க அப்பா அம்மா உங்க வெட்டிலெ இருக்கட்டும் என்கிறார் எமி ஜாக்சன்.
இதற்கு தனுஷ் மறுக்கிறார் இப்படியெ சண்டை முற்றி போய் ப்ரேக் அப்ல முடியுது. 
பின்பு அப்பா ஆபிஸ்ள  வேலைக்கு செல்கிறார். பின்பு வீட்டில் பார்க்கும் சமந்தாவை  கல்யாணம் செய்கிறார். இப்படியே நாட்கள் சந்தோசமாக போகிறது.  ரவிகுமார்கு மறக்கும் வியாதி உள்ளது. இந்த நிலையுள் அவர் வேலை பார்க்கும் ஆபிசில்  உயர் அதிகாரி வீட்டில் ரைட் வருவதாக கூறி 5 கோடி கொடுத்து மறைத்து வைக்க சொல்லுகிறார். இந்த நிலையுள் ரவிகுமார் சிறிது நாள் கொஞ்சம் டென்சனாக  வீட்டில் இருக்கிறார். பிறகு தற்கொலை செய்து கொள்கிறார்.
 ரவிகுமார் ஆபிசில் ஃபைல் திருடியதாக  சொல்லி தனுஷின் வேலையும் போகிறது . 
இந்த சூழ்நிலையுள் தனுஷ் தனது அப்பாவின் தற்கொலைக்கு என்ன  காரணம், ஆபீஸர் கொடுத்த 5 கோடி என்ன ஆனது, அந்த ஃபைல் அவர் அப்பா தான் எடுத்தார என்பதை கண்டு பிடித்தார  இல்லையா  என்பது தான் மீதி கதை.  
Tag : Tamil Movie Thangamagan Story, Thangamagan padathin Kadhai, Thanga Magan Tamil Movie Story, Story Of Thangamagan, Dhanush Movie Thanagamagan Story , Actress AmyJakson Movie Thanagamagan Story , Actress Samantha Thangamagan Story, Thangamagan Kadhai.