Its Not Enthiran 2 Its 2.0 ?

Related Posts

Share This Post

Rajini, Amy Jakson, Akshay Kumar Aagiyor Nadikum Enthiran 2 Padathin Peyar Ippothu 2.0 Endru Maatra PAtulathu.

Ithai Shankar Iyakugiraar. AR Rahman Isai Amaikiraar. Intha Padathin Budget Nilavaram Ippothu Veliyagi ullathu.

Ithai Lyca Production Thayarika ullathu. Padathin Budget 350 Kodi Ena Kuriyulanar.

Tamil Font Version

ரஜினி, எ மி ஜாக்சன் , அக்ஷாய் குமார் ஆகியோர் நடிக்கும் ஏந்திரன் 2 படத்தின் பெயர் இப்போது 2.0 என்று மாற்ற பட்டுள்ளது .இதை ஷங்கர் இயக்குகிறார். எ ஆர் ரஹ்மான் இசை அமைகிறார். இந்த படத்தின் பஜெட் நிலவரம் இப்போது வெளியாகி உள்ளது.

இதை லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிக்க உள்ளது. படத்தின் பஜெட் 350 கோடி என கூறியுலனார்.