You Know About Another Side Of Thalapathy Vijay ?

Related Posts

Share This Post

Ilayathalapathy Vijay Endral Eallorukum Pidikum Aanal Vijayku Piditha Ondru Bikeil Payanam Seivathu. Athuvum Shooting Mudiya Iravu Aagi Vittal Ivar Bikeil Thaan Veedu Thirumbuvaaram. Pothuvaaga Nadigargal Ithu Pool Bikeil Sellum Pothu Mugathil Kerchief Kondu Maraipathu Valakam.
Aanal Thalapathy Athuvum Seiyamaataram. Kaththi Padathil Ivarudan Inaithu Naditha Sathish Ithai Oru Petiyul Kurinaar. Bharathan Iyakum Adutha Padathil Vijay Udan Inaithu Oru Mukkiya Vedathil Nadika ullar Sathish.

Tamil Font Version

இளையதளபதி விஜய் என்றாள் எல்லொருக்கும் பிடிக்கும் ஆனால் விஜய்க்கு பிடித்த ஒன்று பைக்கில்  பயணம் செய்வது. அதுவும் ஷூட்டிங்  முதிய இரவு ஆகி விட்டால் இவர் பைக்கில்  தான் வீடு திரும்புவாறம். பொதுவாக நடிகர்கள் இது போல் பைக்கில்  செல்லும் போது முகத்தில் கர்சிப் கொண்டு மறைப்பது வழக்கம்.
ஆனால் தளபதி அதுவும் செய்யமாடாராம். கத்தி படத்தில் இவருடன் இணைத்து நடித்த சதீஷ்  இதை ஒரு பேட்டியுள் கூறினார். பரதன் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் உடன் இணைத்து ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் சதீஷ் .
Tag : Vijay Secret, 2015 Vijay Ride At Night, Vijay Night Ride Photos, Thalapthy Secret Of Life