Vada Chennai Movie Dhanush With 2 Famous Actors

Related Posts

Share This Post

Tamil Font Version

தனுஷ் தற்போது நடித்து வரும் பெயர் வைக்காத படத்தை பிரபு சாலமன்  இயக்கி வருகிறார். இந்த படத்தை  தொடர்ந்து தனுஷ் நடிக்க போகும்  படம் வட சென்னை இதை வெற்றி மாறன் இயக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷ்கு ஜோடியாக  சமந்தா நடிபதாக  தகவல் வெளி  ஆகி உள்ளது.
இந்த நிலையுள் இந்த படம் முழுக்க முழுக்க வட சென்னையை மையமாக வைத்து உருவாக பட்டுள்ளது . இந்த படத்தில் 2 முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி  மற்றும் ஜீவா  நடிக்க உள்ளதாக சினிமா  வட்டாரம் தகவல் வெளியுட்டு  உள்ளது.

English Font Version

Dhanush Tharpothu Nadithu Varum peyar Vaikatha Padathai Prabu Salamon Iyaki Varugiraar. Intha Padathi Thodarnthu Dhanush Nadika Poogum Padam Vada Chennai Ithai Vetri Maran Iyaka ullar. Intha Padathil Dhanushku Jodiyaga Samanatha Nadipathaaga Thagaval Veli Aagi Ullathu.

Intha Nilaiyul Intha Padam Muluka Muluka Vada Chennaiyai Maiyamaaga Vaithu Uruvaaka Pattulathu. Intha Padathil 2 Mukiya Kadhapaathirathil Vijay Sethupathi Matrum Jiiva Nadika Ullathaaga Cinema Vattaram Thagaval Veliyutu Ullathu.

Tag : Vada Chennai News, Tamil Cinema News About Vada Chennai, Vijay Sethupathi In Vada Chennai, Jiiva in Vada Chennai, vada Chennai Actors List, Gethu Cinema News Of Vada Chennai Movie, vada Chennai Tamil Movie News.