Tamil Font Version
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளி ஆகி வெற்றி பெற்ற படம் வேதாளம். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோதியாக ஸ்ருதி ஹசன் மற்றும் தங்கச்சியாக லக்ஷ்மி மேனன் நடித்திருந்தனர்.
இந்த நிலையுள் வேதாளம் படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். அதில் அஜித் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணன் நடிக்க உள்ளார். இந்த படம் இவருக்கு 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
English Font Version
Siva Iyakathil Ajith Nadipil Veli Aagi Vetri Petra Padam Vedalam. Intha Padathil Ajithku Jodiyaga Shruthi Hassan Matrum Thangachiyaga Lakshmi Menon Nadithirunthanar.
Intha Nilaiyul Vedalam Padathai Tharpothu Teluguil Remake Seiya ullanar. Athil Ajith Kadhaapathirathil Pirabala Nadigar Balakrishna Nadika Ullar. Intha Padam Ivaruku 100 aavthu Padam Enbathu Kuripidathakathu.