Vijay And Suriya Battleship Starts Again

Related Posts

Share This Post

Tamil Font Version

விஜய் மற்றும் சூரியா ஆகிய இருவரும் நல்ல நண்பர்களெ. ஆரம்பத்தில் இணைத்து நடித்து உள்ளனர். இந்த நிலையுள் கடைசியாக  வேலாயுதம் மற்றும் 7 ஆம் அறிவு ஆகிய இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோதியது.
தற்போது இவர்கள் படங்கள் மீண்டும் மோத வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளி ஆகி உள்ளது. அடுத்த வருட தமிழ் புத்தாண்டை  முன்னிட்டு விஜய்யின்  தெறி மற்றும் சூரியாவின் 24 ஆகிய படங்கள்  மோத வாய்ப்புலதாக சினிமா  வட்டாரம் தெரிவித்து உள்ளது. 

English Font Version

Vijay Matrum Suriya Aagiya Iruvarum Nalla Nanbargalea. Aarambathil Inaithu Nadithu Ullanar. Intha Nilaiyul Kadaisiyaaga Velayutham Matrum 7 Aam Arivu Aagiya Irandu Padangalum Neruku Ner Mothiyathu.
Tharpothu Ivargal Padangal Meendum Mootha Vaaipu Ullathaga Thagaval Veli Aagi Ullathu. Adutha Varuda Tamil Puthaandai Munnitu Vijayun Theri Matrum Suriyavin 24 Aagiya PAdangal Moodha Vaaipulathaaga Cinema Vattaaram Therivithu Ullathu. 
Tag : Theri With 24, Vijay Fight With Suriya, Theri Release Date, Theri Movie vs 24 Movie, Tamil Cinema Theri And 24 News, Gethu Cinema Theri NEws.